இவை இரண்டுமே குழுக் கொலைகளுக்கு சமமானவை
இருநூறுக்கு இருநூற்றிப் பன்னிரெண்டு
இது தேர்வில்நூறு வாக்காளர்கள் இருக்கிற இடத்தில் நூற்றி ஒன்பது பேர் வாக்களித்திருக்கிறார்கள்இது தேர்தல்இரண்டும் பாஜக ஆளும் மாநிலங்கள்பூஜியம் வாங்கிய ஒரு பிள்ளைக்கு ஐம்பத்தி ஆறு விழுக்காடு ஒரு தாளில்அந்தப் பிள்ளை மருந்தாளுனர் பட்டயப் பிரிவு மாணவன்இதுவும் பாஜக ஆளும் மாநிலம்இந்தப் பிள்ளை விடைத்தாள் முழுக்க ”ஜெய் ஸ்ரீராம்” மட்டுமே எழுதி இருக்கிறான்எனக்கென்ன கோவம் எனில், ஜெய் ஸ்ரீராமிற்கே 56 விழுக்காடுதானா?பிழையான விடைக்கு மதிப்பெண் கொடுத்தால் கடவுளுக்கு ஆகாதுஅதுவும் கடவுளுக்கே 56 தான் என்றால்லூசு அவருக்கும் 56, எனக்கும் 56 தானாடா என்று கடவுளுக்கு கோவம் வராதாபொறுங்கள் பாவிகளா உத்திரப் பிரதேசத்தில் 56 விழுக்காடு இடங்கள் கூட உங்களுக்கு வராமல் கடவுள் பார்த்துக் கொள்வார்தேர்வானாலும் தேர்தலானாலும் இரண்டிலும் விளையாடி இருப்பது அரசியல்1989 முதல் AO வாக, AE ஆக, SO ஆக, CE ஆக அனைத்து நிலைகளிலும் தாள் திருத்தும் பணியை செய்திருக்கிறேன்அதே 1989 தேர்தல் முதல் 2021 இல் நடந்த சட்டமன்றத் தேர்தல்வரை தேர்தல் பணியும் செய்திருக்கிறேன்எந்த விதமான தயக்கமும் தன்னடக்கமும் இன்றி என் அனுபவத்தில் சொல்கிறேன்இவற்றில் எதுவுமே சாத்தியமே இல்லைஇப்படி ஒரு நிகழ்வு தமிழ் நாடு போன்ற மாநிலங்களில் சத்தியமாக சாத்தியமே இல்லைஇங்கு நிகழ்ந்திருந்தால் செய்தவர்கள் பாடுநடவடிக்கையை விடுங்கள், மக்களே அசிங்கப்படுத்தி இருப்பார்கள். செய்தவன் நாண்டு இருப்பான்அந்த மாநிலங்கள் சலனமே இல்லாமல் இருக்கின்றனவேஅவர்கள் அரசியல் அப்படி600 வாக்காளர்கள் என்று கொள்வோம்600 வாக்குகளும் பதிவாகாதுகுறைவாகத்தான் இருக்கும்600 வாக்குகள் உள்ள இடத்தில் 620 வாக்குகள் பக்கம் பதிவாகி உள்ளது என்றால்…அச்சச்சோ…17 C இல் இவ்வளவு வித்தியாசம் எனில் இங்கெல்லாம் பெட்டியைத் தரவே இயலாது600 வாக்குகள்540 வாக்களிப்பு என்றால்17 C யிலும், மார்க்ட் பட்டியலிலும் வாக்குச் சாவடி முகவர்கள் பட்டியலிலும் ஒன்றாக இருக்க வேண்டும்எண்ணிக்கையில் ஒன்று பிசகினாலும் முகவர்கள் விட மாட்டார்கள்எனில் இது எப்படி சாத்தியம்அனைத்து முகவர்களையும் வெளியே அனுப்பிவிட்டு தனது முகவர்களை மட்டும் உள்ளே வைத்துக் கொண்டு இந்த ஆட்டத்தை நடத்தி இருக்க வேண்டும்இப்படி செய்பவர்கள் பெரும்பாலும் மொத்த வாக்காளர் வரம்பிற்குள் நின்று செய்வார்கள்இவர்கள்தான் எல்லாம் கடந்தவர்களாயிற்றேஇதைவிட அசிங்கம் இதற்கு தேர்தல் ஆணையம் அளித்த பதில்தேர்தல் அலுவலர்கள் தங்களுக்கு வேறு இடத்தில் உள்ள வாக்குகளை இங்கு போட்டுவிட்டார்கள் என்று கூறுகிறதுன் தேர்தல் ஆணையம்109 சதவிகிதம் பதிவு எனில்9 சதவிதம்பேர் ஒரு வாக்குச்சாவடியில் பணி புரிந்தார்களாஇங்கு வாக்கு இல்லை எனில் தபால் வாக்குஅதே தொகுதியில் பணி செய்பவர்கள் எனில் EDCதேர்தல் ஆணையம் என்ன வகுப்பு நடத்தியது?தேர்தல் முடிந்ததும் மக்கள் தெருவிற்கு வந்து கேள்வி கேட்க வேண்டும்தேர்விற்கு வருவோம்தாளின் முதல் பக்கம் போஸ்டிங் போடுவோம்இருநூறுக்கு இருநூற்றி பன்னிரெண்டெல்லாம் வாய்ப்பே இல்லைAE ஒருவர் திருத்துவார்SO சரியாகத் திருத்தி இருக்கிறாரா என்று சரி பார்ப்பார்ரேண்டமாக CE சரி பார்ப்பார்இவ்வளவும் கடந்து 212 என்றால்ஆமாம் ,நாங்கள் குஜராத்தியர்கள்டபுள் எஞ்ஜின் அரசாங்கம்அப்படித்தான் செய்வோம் என்ற அகம்பாவம்இவை இரண்டுமே குழுக் கொலைகளுக்கு சமமானவைAll re
Published on May 07, 2024 23:11
No comments have been added yet.
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)