ப்ரஜல் ரேவண்ணா சில நூறு பெண்களை பாலியல் ரீதியாக வீணாக்கியிருக்கிறான்
அது குறித்து கருத்து சொல்ல வந்த நிர்மலாரேவண்ணாவும் காங்கிரஸ் கட்சி சிவக்குமாரும் ஒக்காலிக்கா வகுப்பைச் சேர்ந்தவர்களென்றும்அந்த
வகுப்பாரின் மொத்த வாக்குகளையும் அள்ளுவதற்காகவே இந்தக் குற்றச்சாட்டு என்றும் கூறுகிறார்ரேவண்ணா செய்த கேவலத்திற்கு சற்றும் குறைவில்லாத கேவலம் இது
Published on May 08, 2024 00:02