மஹா பெரியவர் என்று அழைக்கப்படும் சந்திரசேகரேந்திர சுவாமிகள் ஒரு தேசத்தின், ஒரு பண்பாட்டின், ஒரு கலாச்சாரத்தின், ஒரு மொழியின் அடையாளம் என்று ஆன்மீகவாதியைச் சொல்லவில்லை. அவர் ஒரு ஆன்மீகவாதியாகவே இருந்தாலும். எழுத்தாளனைத்தான் சொல்கிறார். இது மிகப் பெரிய விஷயம். ஏனென்றால், எழுத்தாளன் மட்டுமே தன் ஒட்டுமொத்த ஜீவிதத்தையும் சமூகத்திடம் ஒப்படைக்கிறான். என் தந்தை இறந்த செய்தி வந்தபோது நான் உயிர்மைக்குக் கட்டுரை எழுதிக்கொண்டிருந்தேன். நான் தான் முதல் மகன். முதல் பிள்ளை. நான் தான் தந்தைக்குக் கொள்ளி ...
Read more
Published on April 28, 2024 00:29