ஒரு ஊரில் ஒரு பழக்கம் இருந்தது. யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் புணரலாம். பிள்ளை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் யார் பெற்ற பிள்ளை என்று யாருக்கும் தெரியக்கூடாது. அந்த ஊரில் வேசி மகன் என்பது வசை அல்ல. நம் உலகில் பத்தினி மகனே என்பது வசையா என்ன? அந்த ஊரின் வாழ்க்கை முறையே அதுதான் என்பதால், எந்த சிக்கலும் இல்லாமல் ஜாலியாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அந்த ஊரில் ஒரு முறை சாருநிவேதிதாவை பேச அழைத்திருந்தார்கள். சாரு நிவேதிதா வெளிப்படையானவர், ஓபன் மைண்ட்டெட், ...
Read more
Published on April 28, 2024 04:10