மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு விகிதாச்சாரம் சன்னமாக அதிகம்
என்கிறார்கள்பொதுவாகவே ஆளும் கட்சிகளின் மீதான மக்களின் கோவம் இப்படியாகவும் வெளிப்படும் என்பது வாக்குப்பதிவின் சூத்திரங்களில் ஒன்று
எனில் மேற்கு வங்கத்தில் பாஜக மீதும், திரிணாமுல் மீதான மக்களின் கோவம்தான் வாக்குப் பதிவின் விகிதாச்சார உயர்விற்கான காரணமாகக் கொள்ளலாம்எனில்,இது மார்க்சிஸ்ட் கட்சிக்கான சாதகமாக இருக்கலாம் என்பதை மறுப்பதற்கு இல்லை
Published on April 27, 2024 06:44