எந்தத் தேர்தாலாயினும்
யார் போட்டியிடுகிறார்களோ இல்லையோ NOTA நிச்சயமாகப் போட்டியிடும்வாக்குப் பதிவு செய்யும் எந்திரத்தில் நிச்சயமாக NOTA இருக்கும்
எனில் சூரத்தில் NOTA இன்னமும் போட்டியில் இருக்கிறது என்றுதான் பொருள்யாருக்கும் வாக்கு இல்லை என்று சொல்லுகிற உரிமை வாக்களருக்கு இருக்கிறது
அந்த உரிமையை யாராலும் அவராலும் பறிக்க இயலாதுஅப்படி இருக்கசூரத்தில் பாஜகவித் தவிர அனைத்து வாக்காளரும் திரும்பப் பெற்றதாக எப்படிக் கூற முடியும்?யோசித்துப் பாருங்கள்பாஜகவிற்கு 4 லட்சம் வாக்குகளும்NOTA விற்கு 5 லட்சம் வாக்குகளும் கிடைத்தால்பாஜக எப்படி வெற்றி பெற்றதாகக் கொள்வது
Published on April 27, 2024 07:32