இன்று தற்செயலாக Hans Zimmerஐக் கேட்டுக்கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகளாக ஹான்ஸ் ஸிம்மரைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். லயன் கிங் (1994) பார்த்த போது அவரது தீவிர ரசிகனாக மாறினேன். ஸிம்மரின் சாதனைகள் Gladiator, Interstellar, Inception என்று அடுக்கிக்கொண்டே போகலாம். சமயங்களில் எனக்கு இலக்கியத்தில் போர்ஹெஸ் எப்படியோ அப்படித்தான் ஸிம்மரும் என்று தோன்றும். இன்ஸெப்ஷனையும் இண்டர்ஸ்டெல்லாரையும் பார்த்த போதும் கேட்ட போதும் அப்படித் தோன்றியது. ஒரு நபர் நிறைய படிக்கிறார். லட்சுமி, குரும்பூர் குப்புசாமி, பாக்கியம் ராமசாமி, ஹேமா ...
Read more
Published on April 25, 2024 04:24