Ms. Azhagi Nov 19 2023
அன்பான அதிதிக்கு...Hema Jay நீண்ட நாட்களாக உங்கள் கதையைப் படிக்க வேண்டும் என்கின்ற ஆசை இப்போதுதான் நிறைவேறியது மேம். உங்கள் எழுத்தை விமர்சனம் செய்யும் அளவிற்கு எனக்கு அறிவும், அனுபவமும் கிடையாது. அப்போ எதுக்கு இந்த விமர்சனம்னு கேட்கிறீங்களா? ஒரு நல்ல படைப்பைப் படித்துவிட்டு மௌனமாகக் கடந்து செல்ல முடியவில்லை. ஆதி, அதிதி... இரு துருவங்கள். அந்த இரு துருவங்களையும் எத்தனை அழகாக ஒன்றுசேர்த்து வைத்திருக்கிறீர்கள்!
அழகாகக் கால் நீட்டி, கையைத் தலையணையாக்கி, டைப் பண்ண வேண்டுமே என்ற எ...
Published on April 22, 2024 20:51