இஸ்லாமியர்கள் நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள் என்று அசிங்கமான கருத்தை வைக்கும் சாரோடு பிறந்தவர்கள்
இதை எழுதிக் கொண்டிருக்கும் என்னோடு பிறந்தவர்கள்
என்னையும் சேர்த்து நான்கு பேர்எனக்கு இரண்டு பெரியப்பாக்கள்,மூன்று சித்தப்பாக்கள்இரண்டு அத்தைகள்விக்டோரியாவிற்கு நான்கு அக்காக்கள், ஒரு தம்பிஉருப்படியா எதையாவது பேசும்போது தயவு செய்து சொல்லிவிட்டு பேசுங்கமிஸ் பண்ணிடப் போறேன் சார்
Published on April 22, 2024 21:11