கோவையில் வாக்கிற்கு பாஜக பணம் கொடுத்ததாக நிருபித்தால் அரசியலில் இருந்து விலகி விடுகிறேன் என்கிறார் அண்ணாமலை
வேண்டாம் தம்பிகொஞ்சம் சுறுசுறுப்பான இளைஞர்
நீங்கள்இனிமேலாவது கொஞ்சம் அரசிலைக் கற்பதற்கும் அரசியல் செய்வதற்கும் முயற்சி செய்யுங்கள்அப்ப நான் இதுவரை அரசியல் செய்யவில்லையா?வேண்டாங்க தம்பி ஏதாவது சொல்லிவிடப் போகிறேன்
Published on April 19, 2024 21:41