உலகமெங்கும் “வள்ளுவர் பண்பாட்டு மையம்” அமைக்கப்படுமாம்
அங்கு யோகா உள்ளிட்டவைகள் பயிற்றுவிக்கப்படுமாம்பாஜக தேர்தல் அறிக்கை கூறுகிறதுஅடுத்த தேர்தலுக்குகாந்தி பண்பாட்டு மையங்கள் ஏற்படுத்தி கோட்சே குறித்து கருத்தரங்குகள் நடத்துவதாக சொல்வீர்களோ
Published on April 16, 2024 09:28