சென்ற ஆண்டு தஞ்சையில் நடந்த கவேரி கலை விழாவில் பேசும்போது
”பெரியார் என்ன செஞ்சு கிழிச்சார்னு கேட்பவர்களுக்கு ஒன்று சொல்வேன் உளறுபவர்களைப் பார்த்து நல்ல சாதிக்குப் பொறந்தவனாட்டமா பேசற. ஏதோ ஈன சாதிக்கு பொறந்தவனாட்டம்ல பேசற என்று கேட்ட காலம் இருந்தது
இப்போது உளறுபவனைப் பார்த்தால் படித்தவன் பேசற மாதிரியாப் பேசற என்று கேட்கிறோம்இதுதான் கிழவன் செஞ்சு கிழிச்சது”என்று பேசினேன்இப்ப என்னடன்னா கோவைக்கு வந்த சார் “அண்ணாமலை நல்ல சாதிக்குப் பிறந்தவர்” என்று சொல்கிறார்எனில் அண்ணாமலை சாதி கடந்து மற்ற சாதியில் பிறந்தவர்களை எல்லாம் ஈன சாதிக்கு பிறந்தவர்கள் என்கிறாரா அப்பட்டமாக பொதுவெளியில் சாதி பார்க்கும் அவர்களைப் புறக்கணிப்போம்இந்தியக் கூட்டணிக்கு வாக்களிப்போம்
Published on April 16, 2024 20:37