My Life, My Text என்ற என் சுயசரித்திரத்தை ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன். அதோடு கூடவே இன்னொரு நேர்காணலும் உருவாகி வருகிறது. நேர்காணலை நடத்திக்கொண்டிருப்பவர் அசோக் கோபால். அம்பேத்கர் பற்றிய ஆய்வு நூலை எழுதியவர். அந்த நேர்காணலையும் ஆங்கிலத்தில்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். முதல் நூலுக்காக உலகத்தில் எழுதப்பட்டுள்ள மிக முக்கியமான, எனக்குப் பிடித்தமான சுயசரித்திரங்களைப் படித்து வருகிறேன். குறிப்பாக, பெர்க்மனின் The Magic Lantern, ஆந்த்ரே டர்காவ்ஸ்கியின் The Sculpting in Time, சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி பற்றி அவரது ...
Read more
Published on April 10, 2024 08:23