Alain Robbe-Grillet எழுதிய சுயசரிதை Ghosts in the Mirror புத்தகத்தை அமெரிக்காவில் வசிக்கும் என் நெருங்கிய நண்பர் ஒருவர் வாங்கித் தருவதற்குத் தயாராக இருக்கிறார். ஆனால் அதை இந்தியாவுக்குக் கொண்டு வந்து தருவதற்குத் தோதான நண்பர்கள் கிடைக்கவில்லை. அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமான போக்குவரத்து கம்மியாகி விட்டதோ என ஐயுறுகிறேன். வரக் கூடிய நண்பர்கள் யாரும் இருந்தால் எனக்கு எழுதுங்கள். அல்லது, எங்காவது நூலகத்தில் இருந்தாலும் தகவல் தாருங்கள். எப்பாடு பட்டாவது ஏதோ ஒரு நூலகத்திலிருந்து எனக்குத் தேவைப்படும் ...
Read more
Published on April 11, 2024 05:14