கட்சித் தோழர்களிடம் உரையாடுவதெனில் ஒருவகையையான கூடுதல் உற்சாகம்தான்
வலுவில்லாத இடம் பெரம்பலூர் என்றுகூட ஒரு பார்வை கட்சியில் பொதுவாக உண்டுதோழர்களிடமிருந்து வருகிற கேள்விகள் நம்பிக்கைத் தருகின்றன
இந்தப் பொதுப் புத்தியை வெகு சீக்கிரம் உடைத்து விடுவோம்
Published on March 06, 2024 01:12