ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்து கொண்டு பேசுவதற்கு அழைக்கப்பட்டிருக்கிறேன். இரண்டு தினங்களுக்கு முன்புதான் அழைப்பு வந்தது. ஆச்சரியம்தான். விழா ஃபெப்ருவரி முதல் தேதி தொடங்குகிறது. அழைப்பு ஜனவரி 25 அன்று வந்தது. என்னுடைய அமர்வு ஃபெப்ருவரி மூன்றாம் தேதி உள்ளது. நேரம் இன்னும் ஒதுக்கப்படவில்லை. ஆனால் என்னோடு உரையாடுபவர்கள் Yascha Mounk and Amia Srinivasan. இதில் அமியா சீனிவாசனின் the right to sex என்ற நூலைப் படித்திருக்கிறேன். ஜெய்ப்பூர் இலக்கிய விழாவுக்கு வர விரும்பும் ...
Read more
Published on January 26, 2024 22:21