[image error]
போ சாமி,போய் உன் வேரைத் தேடுஇப்படி ஒரு படம் செய்வதற்கான தொழில் நுட்ப அறிவு உனக்கு வருவதற்கான காரணங்களில் ஒருவன் இந்தக் கிழவன் என்பதும்
உனக்கு அறிவே வந்துவிடக் கூடாது என்று போராடியவர்களும்நீ அறிவைப் பெற்றதும்உன் அறிவு கொண்டே உனக்கு அறிவு வரக் காரணமான இந்தக் கிழவனை இப்படிக் கேவலப் படுத்தத் தூண்டியவர்களும் அவர்கள் என்பதும் தெரிய வரும்போ சாமி,போய் உன் வேரைத் தேடி விழிப்படைய வழி தேடுஆனாலும் கிழவனை அழகாத்தான் கொடுத்திருக்க
Published on January 25, 2024 01:51