நேற்று ஹிந்து இலக்கிய விழாவுக்கு என் வாசகர்கள் வர வேண்டிய அவசியம் பற்றி எழுதியிருந்தேன். கோழிக்கோட்டில் கேரள இலக்கிய விழாவில் என்னுடைய அமர்வு முடிந்ததும் கையெழுத்துப் போடும் நிகழ்வு ஆரம்பமாகியது. ஒவ்வொரு எழுத்தாளர் பேசி முடித்ததும் அந்த சடங்கு நடக்கும். எனக்குப் பக்கத்தில் வில்லியம் டால்ரிம்பிள். அவருக்கு முன்னே நூறு பேர் கொண்ட ஒரு நீண்ட வரிசை. எனக்கு முன்னால் ஒரே ஒரு பெண். அதுவும் கோழிக்கோட்டில் வசிக்கும் என் தங்கை மகள் நிவேதிதா. நான் கேரளத்தில் ...
Read more
Published on January 18, 2024 20:35