57

 

மலம் அள்ளுவதும்கீழிறங்கிசாக்கடைக் கசடள்ளி சுத்தம் செய்வதும்என்னை எரித்த பிறகும் தொடருமானால்இந்தக் கொடுமைக்கு எதிராகசாராய நெடியும் கோவமுமாய்கலந்து வரும்அவனது கெட்ட வார்த்தைகளாகவும்அவன் காறி உமிழும் எச்சிலாகவும்மாறி இருப்போம்என் கவிதைகளும் நானும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 09, 2024 20:49
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.