அத்வானி இல்லாமலா ராமர் கோவில் சாத்தியமானதுஅவரையே ஆலயத் திறப்பு விழாவிற்கு வரவேண்டாம் என்பதா இது எந்த ஊரு நியாயம் என்கிறீர்கள்அத்வானிக்கே இதுதான் நிலை என்றால் மற்றவர்கள் கதி என்கிறீர்கள்பாருங்களேன், ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அத்வானியையைக் கூப்பிடாதது தவறு என்று உங்களைக் கோவப்பட வைத்து விட்டோம்கறாரான வாத்தியாராகி அழைப்பிதழில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் என்கிறீர்கள்என்னது, பிரதமர் தொட்டால் தீட்டாகி விடுமா என்கிறீர்கள்சமூகநீதி அரசு பயண ஏற்பாடு செய்யலாமா என்கிறீர்கள்அது மசூதி என்பதை மட்டும் மறந்து போனீர்கள் பார்த்தீர்களாநாங்க வேற லெவல் ஆமா
Published on January 08, 2024 08:31