நீங்கள் இந்தியக் கலாச்சாரம் என்கிறீர்கள்தமிழ்க் கலாச்சாரம் என்கிறோம் நாங்கள்எனில்
இந்தியக் கலாச்சாரம் இல்லையா என்கிறீர்கள்இருக்கிறது என்கிறோம்புரியவில்லை என்கிறீர்கள்தமிழ்க் கலாச்சாரம் எங்கள் கலாச்சாரம், இந்தியக் கலாச்சாரம் நமது கலாச்சாரம்இன்னும் புரியவில்லையாகொஞ்சம் தெளிவா இல்லைசரி நீங்கள் எந்த மாநிலம்?குஜராத்குஜராத்தி கலாச்சாரம் இருக்குல்லஇருக்குஎனில்
குஜராத்தி கலாச்சாரம் உங்கள் கலாச்சாரம்தமிழ் நாகரிகம் எங்கள் நாகரிகம்இந்திய கலாச்சாரம் என்பது நமது கலாச்சாரம்இந்தியாவிற்கென்ற தனித்த நாகரிகம் என்பது அது கலாச்சாரங்களின் முடிச்சு என்பதே
Published on January 06, 2024 05:31