கடந்த பல ஆண்டுகளாக ஷ்ருதி டிவி கபிலன் செய்து வரும் இலக்கியப் பணி யாவரும் அறிந்ததே. ஆனாலும் அவர் செய்து வரும் பணிக்கு நிதி ஆதாரம் இல்லை. இப்போதுதான் ஆங்காங்கே சில நண்பர்கள் இதை உணர்ந்திருப்பதாகத் தெரிகிறது. பின்வரும் செய்தி என் வாசகர் வட்ட நண்பர்களிடமிருந்து கிடைத்தது. ”இலக்கியச் சேவை என்றால் எழுதுவது என்ற பொதுவான எண்ணம் நம்மில் பலருக்கு உண்டு. ஆனால், உண்மையில் இலக்கியச் சேவை என்பது எழுதுவது மட்டும் அல்ல; இலக்கியம் சார்ந்து பணி ...
Read more
Published on January 03, 2024 22:36