பெட்டியோ நாவலின் முன்பதிவு பற்றிக் குறிப்பிட்டு அதை முன்பதிவு செய்ய வேண்டியதற்கான இணைப்பையும் கொடுத்திருந்தேன். எண்ணி ஐம்பது பேர் மட்டுமே முன்பதிவு செய்திருக்கிறார்கள். சமூக அவலம். ஃபேஸ்புக், ட்விட்டர், என் ப்ளாக் மூன்றிலும் தகவல் கொடுத்திருந்தேன். இருந்தும் ஐம்பதுதான். முன்பதிவு செய்பவர்களுக்கான இணைப்பு: பெட்டியோ அச்சுநூலை முன்பதிவு திட்டத்தில் ரூ. 500-க்கு வாங்க இந்த இணைப்பைச் சொடுக்கவும்.
https://tinyurl.com/Pettiyo ஸீரோ டிகிரி பதிப்பகம் தொடர்பு எண்: 8925061999
Published on January 01, 2024 04:58