காயத்ரி சொன்ன இன்னொரு கருத்தையும் மறுக்க வேண்டியிருக்கிறது. தமிழில் ஒன்பது கோடி மக்கள் தொகைக்கு ஆயிரம் பேர் தீவிர இலக்கியம் படிக்கிறார்கள் என்றால், இதே விகிதாச்சாரம்தான் ஓர்ஹான் பாமுக்குக்கும் இருக்கும் என்பது காயத்ரி சொன்னது. இதை வேறு பலரும் சொல்லியிருக்கிறார்கள். தருண் தேஜ்பாலும் ஒருமுறை இதையே சொன்னார். உலக ஜனத்தொகை 800 கோடியில் நூறு கோடி ஆங்கிலம் பேசுகிறார்கள். அதில் ஒரு லட்சம் பேருக்கு ஓர்ஹான் பாமுக்கைத் தெரியுமா? ஆச்சரியகரமாக கணக்கு ஒத்துப் போகிறது. எந்நூறு கோடியில் ...
Read more
Published on December 23, 2023 02:36