எல்லா இடங்களுக்கும் இது பொருந்தும் என்றாலும்தெற்கே கொஞ்சம் கூடுதலாகப் பொருந்துகிறதுசாலை போட்டால்தான் கமிஷன் வரும் என்பதற்காகசாலை
மேலே சாலை என்று போட்டுக் கொண்டே போகிறார்கள்ஒரு கட்டத்தில் மொட்டைமாடி உயரத்திற்கு சாலை வந்து விடுகிறதுமழை பெய்தால் தண்ணீர் வீட்டுகளுக்குள் வருவதற்கு இது ஒரு பெருங்காரணம்10 டன் ஜல்லி, மணல் தார் போட்டால்10 டன் பெயர்த்தெடுக்க வேண்டும் என்பது சட்டம்மழை நின்றதும்திரண்டு இதைக் கேட்க வேண்டும்இல்லாது போனால்அடுத்தும் மழை வரும்அடுத்தும் வீட்டிற்குள் தண்ணீர் வரும்
Published on December 18, 2023 17:04