நான் வருகின்ற 26ஆம் தேதி பெங்களூர் செல்ல இருக்கிறேன். 29 தேதி வரை பெங்களூரில் இருப்பேன். தங்குமிடம் கோரமங்களா. பெங்களூர் பயணத்தின் காரணங்கள் பல. அதில் ஒன்று இரண்டை வெளியே சொல்லலாம். ஒன்று, டிசம்பர் பதினெட்டு என் பிறந்த நாள். அதை பெங்களூரில் சற்று தாமதமாகக் கொண்டாடுவது. பதினெட்டாம் தேதி அன்று வெளியே செல்ல அனுமதி கிடைக்காது. அதனால்தான் இருபத்தாறுக்குத் தள்ளிப் போனது. அதோடு என் தோழரின் பிறந்த நாளும் இருபத்தைந்தாம் தேதி வருகிறது. இரண்டையும் சேர்ந்து ...
Read more
Published on December 14, 2023 06:25