இனோகா வசிக்கும் ஊருக்கு என்னால் செல்ல முடியவில்லை. ஆனாலும் தவறாக எடுத்துக் கொள்ளாமல் இனோகாவே நீண்ட தூரம் பயணம் செய்து கொழும்பு வந்து என்னைச் சந்தித்தார். கேகே சமன் குமர எளிதில் யாரையும் பாராட்ட மாட்டார். அப்படிப்பட்டவர் இனோகாவின் மொழிபெயர்ப்பு போல இன்று சிங்களத்தில் செய்வதற்கு யாருமே இல்லை; இனோகா உங்களுக்குக் கடவுளின் பரிசு என்றார். இனோகாவும் கேகேயின் என்னைப் பற்றிய ஆவணப்படத்தில் என்னை நேர்காணல் செய்கிறார். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படம் இது. சிங்களத்தில் இனோகா ...
Read more
Published on December 05, 2023 23:40