Vagina Monologues என்ற நாடகத்தைப் பற்றி எழுதியிருக்கிறேன். அது ஒரு மட்டமான நாடகம். நாடகமே இல்லை. ஆனால் அதன் பேசுபொருளாலும் தலைப்பாலும் சர்வதேச அளவில் புகழ் பெற்றது. நம் பெருமாள் முருகன் மாதிரி. ஆனால் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜெர்மன் க்ரேர் (Germaine Greer) அப்படிப்பட்டவர் அல்ல. உண்மையான பெண்ணியவாதி. Cunt என்ற பெயரிலும், Suck என்ற பெயரிலும் பத்திரிகைகள் நட்த்தியவர். அப்பத்திரிகைகளில் அவர் எழுதிய கட்டுரைகள் The Madwoman’s Underclothes என்ற தலைப்பில் புத்தகமாகத் தொகுக்கப்பட்டன. கேத்தி ...
Read more
Published on November 28, 2023 03:02