பெட்டியோ நாவலின் இரண்டாவது பிரதியை வாங்கிய அன்பர் தன் பெயரைக் குறிப்பிடாமல் ஏதோ எண்களையும் ஆங்கில எழுத்துக்களையும் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு லட்சத்துப் பத்தாயிரம் ரூபாய்க்கு ஒரு முந்நூறு பக்க நூலை வாங்குவதால் ஏற்படக் கூடிய குடும்ப வன்முறையிலிருந்து தப்புவதற்கு இதை விட எளிதான வழி உண்டா என்ன? நீங்களும் இந்த வழிமுறையையே பின்பற்றலாம். பல வீடுகளில் ஐநூறு ரூபாய்க்கு புத்தகம் வாங்கினாலே டிவோர்ஸ் வரை போகிறது என்று ஆண்களும் பெண்களும் புகார் சொல்கிறார்கள். குடிப்பதைக் கூட அனுமதிக்கிறாள், ...
Read more
Published on November 07, 2023 04:07