”சாரு, நான் போலீஸில் சேரவா? சிவிலில் சேரவா?” என் வளர்ப்பு மகனைப் போன்ற ஒரு நண்பன் பத்தாண்டுகளுக்கு முன்பு என்னிடம் கேட்ட கேள்வி இது. பார்ப்பதற்கு முதலாண்டு படிக்கும் கல்லூரி மாணவனைப் போல் இருப்பான். ”டேய் தம்பி, நீ போலீஸில் சேர வேண்டாம், அப்புறம் போற வாற கான்ஸ்டபிளெல்லாம் நீ டெபுடி கமிஷனர் என்று தெரியாமல் டேய் தம்பின்னு கூப்பிட்ருவாங்க, உனக்குக் கஷ்டமா இருக்கும், அதனால் சிவிலிலேயே சேர்” என்றேன். அதற்கு அந்தத் தம்பி, “ஆமாம் சாரு, ...
Read more
Published on November 03, 2023 21:31