சொந்த ஊர் பற்றியோ, சொந்த மொழி பற்றியோ, குடும்பம் பற்றியோ, இளமை மற்றும் கடந்த காலம் பற்றியோ எனக்கு எந்தவித நாஸ்டால்ஜிக் உணர்வும் கிடையாது. நான் வளர்ந்த நாகூர் கொசத்தெருவைப் பார்க்கும்போது மட்டும் ஒரு ஆச்சரிய உணர்வு உண்டாகும். (இந்தக் குப்பைக் காட்டிலிருந்தா வந்தோம்?) தில்லி மீது ஒரு ஏக்கம் உண்டு. ஆனால் 1980களின் தில்லி இப்போது இல்லை. கடந்த நானூறு ஐநூறு ஆண்டுகளாக ஒரே மாதிரி இருந்த தில்லியை மெட்ரோ என்ற ரயில் பாதை மெட்ரோபாலிடன் ...
Read more
Published on October 30, 2023 23:22