திருப்பூர் என்று நினைக்கிறேன். ஊர் பெயர் மறந்து விட்டது. அங்கே என் வாசகர் ஒருவர் தன் குடும்பத்தோடு என் நண்பரும் சித்த மருத்துவருமான பாஸ்கரனைப் பார்க்கச் சென்றிருக்கிறார். வாசகர், அவர் மனைவி, அவர்களின் பதின்மூன்று வயது மகள். வாசகருக்கும் அவர் மனைவிக்குமான உடல்நலப் பிரச்சினைகளைக் கூறி மருந்து பெற்றிருக்கிறார். மகளுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆனாலும் பாஸ்கரன் குழந்தையின் நாடியையும் பார்த்து விடுகிறேனே என்று சொல்லி சிறுமியின் நாடி பார்க்கிறார். பார்த்தால் சிறுமிக்கு சித்த மருத்துவத்தில் சொல்லப்படும் ...
Read more
Published on October 27, 2023 23:32