பெருமாள் கடந்த முப்பது ஆண்டுகளாக ஒருபோதும் தனிமையில் இருந்ததில்லை. வைதேகிக்கு வீட்டை விட்டு வெளியே செல்வது பிடிக்காது என்பதால் அவள் எப்போதுமே வீட்டில்தான் இருப்பாள். அதன் காரணமாக பெருமாள் அவன் வீட்டில் எப்போதுமே தனியாக இருந்ததில்லை என்று சொல்லலாம். விதிவிலக்காக சென்ற ஆண்டு, மூன்று மாதம் மும்பை சென்றிந்தாள் வைதேகி. அவள் பெருமாளை விட்டுப் பிரிந்தால் அவன் குடித்துக் குடித்தே செத்து விடுவான் என்று என் நண்பர்கள் சிலர் அபிப்பிராயப்பட்டார்கள். ஒரு விஷயத்தை அடிக்கடி சொன்னால் நாமும் ...
Read more
Published on October 24, 2023 05:20