கொரோனா காலகட்டத்தில் நான் நம்முடைய தமிழ் இலக்கிய முன்னோடிகளைப் பற்றிப் பேருரை ஆற்றிக் கொண்டிருந்தேன். காலையில் ஆறு மணிக்குத் தொடங்கும் உரை அநேகமாக ஒன்பது மணிக்கு முடியும். பிறகு ஒரு மணி நேரம் கேள்வி பதில் பகுதி இருக்கும். கேள்விகள் மிகச் சுருக்கமாகவும் பதில்கள் மீண்டும் ஒரு உரை போன்றும் இருக்கும். ஆறு மணிக்கு ஆரம்பித்தால் ஒன்பது மணிக்கு உரையாற்றி முடித்து விட்டுத்தான் தண்ணீரே குடிப்பேன். இடையில் எது குறுக்கிட்டாலும் என் சிந்தனை ஓட்டம் தடைபடும். பத்து ...
Read more
Published on October 22, 2023 21:10