என் யோகா குருவும் நண்பருமான சௌந்தர் இலங்கை சென்றிருக்கிறார். அவரிடம் யோகா பயில விரும்பும் நண்பர்கள் பின்வரும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். +94 768664098 சமீபத்தில் நான் ஜப்பான் சென்றிருந்தபோது என் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கண்ட நண்பர்கள் ஆச்சரியமாகப் பேசினார்கள். அதற்கு ஒரே காரணம், கடந்த ஐம்பது ஆண்டுகளாக நான் பயிற்சி செய்து வந்த யோகாதான். வாசகர் வட்டச் சந்திப்புகளில் கூட காலையில் தியானத்தையும், பிராணாயாமத்தையும் நான் கை விட்டதில்லை. சௌந்தரின் யோகாவை நீங்கள் பயன்படுத்திக் ...
Read more
Published on October 15, 2023 02:51