ஜப்பானில் பத்து நாட்கள் இனிதே கழிந்தன. எந்த ஊரை விட்டுப் பிரிந்தாலும் அந்த ஊரை நினைத்து நான் ஏங்கினதில்லை. ஆனால் ஜப்பான் அப்படி என்னை ஏங்க வைத்து விட்டது. ஏனென்றால், நான் சென்னையிலேயே ஒரு ஜப்பானியனாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று அங்கே போன பிறகுதான் தோன்றியது. ரொப்பங்கி இரவுகள் என்று ஒரு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன். இருநூறு பக்கம் வரும். ஒரு நாளில் இருபது பக்கம் என்று கணக்கு. பத்து நாளில் முடித்து விடுவேன். அதை என்.எஃப்.டி.யில் ...
Read more
Published on October 09, 2023 04:09