விநாயகர் சதுர்த்தி அன்று கொழுக்கட்டை சாப்பிடுவது ஒரு சந்தோஷம். ஆனால் இந்த விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் கொழுக்கட்டை கிடைக்கவில்லை. ஆனால் அதற்கு முந்தின நாள்தான் மாரிஸ் ஓட்டலில் மிக ருசியான ஒரு கொழுக்கட்டை சாப்பிட்டிருந்ததால் ரொம்பவும் ஏக்கம் தோன்றவில்லை. ஆனால் மாரிஸ் ஓட்டலை என் மனதிலிருந்து நீக்கி விட்டேன். இனி ஒருபோதும் அங்கே போக மாட்டேன். காரணம்? உலகிலேயே எனக்கு மிகப் பிடித்த உணவு தோம்யாம் சூப் (தாய்லாந்து) மற்றும் ஃபிஷ்பால் சூப் (சீனா). காலை ...
Read more
Published on September 21, 2023 23:43