படத்தில் இருப்பவர் சுருக்கமாக RM என்று அழைக்கப்படுகிறார். Rap Monster என்பது முழுமையான பட்டப் பெயர். இயற்பெயர் கிம் ஜூன். தென் கொரியாவைச் சேர்ந்த பாடகர். இவருடைய குழுவின் பெயர் BTS. பதின்பருவத்திலேயே ஆர்.எம். வெளியிட்ட பாப் ஆல்பம் உலகப் புகழ் அடைந்தது. இப்போது இவர் வயது 29. எனக்குப் பிடித்த பாப் பாடகரான ஆர்.எம்.மை இந்த ஜப்பான் தொடரில் எழுத நேரிடும் என்று நான் எதிர்பார்த்ததில்லை. அது தற்செயலாக இன்று நேர்ந்தது. நேற்றிலிருந்து ரியூ முராகாமியின் ...
Read more
Published on September 21, 2023 01:47