டியர் சாரு, Folie என்னும் ஃபிரெஞ்ச் மொழிச் சொல்லை மொழிபெயர்ப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. ஆங்கிலத்தில், foolishness, insanity, madness, lunacy என்றும், தமிழில் ஒரு படி மேலே சென்று பித்துநிலை என்றும் மொழிபெயர்த்தாலுமே கூட, அந்தச் சொல்லின் சில அடுக்குகள் மிச்சம் இருப்பதாகவே தோன்றுகிறது. இதற்கு, ஃபூக்கோ போன்ற சிந்தனையாளர்கள் வந்து அதன் மீது புதிய அர்த்தங்களை ஏற்றியும், பழைய அர்த்தங்களைக் கலைத்துப் போட்டுவிட்டதும் ஒரு காரணம். குறிப்பாக Histoire de la folie à ...
Read more
Published on September 03, 2023 04:58