வணக்கம் சாரு. எனக்கு நாடகத் துறையைப் பற்றி ஏதும் பெரிய அளவில் தெரியாது, ஆனால் ஒரு வாசகன் என்ற நிலையிலிருந்து ஒன்று மட்டும் என்னால் நிச்சயமாக சொல்ல முடியும். நாடகம் எப்பொழுதும் நம்மிடையே மிகவும் நேரடியாக உரையாடுகிறது . நான் பெரிய அளவில் நாடகங்களை வாசித்ததும் இல்லை. ஆனால் உங்களுடைய நாடகத்தை படித்தவுடன் என் மனதில் எழுந்த கேள்வி, எப்பொழுதும் அந்த கேள்வியே என்னை உறுத்திக் கொண்டிருக்கிறது,நாம் சரியாகத்தான் வாழ்ந்து கொண்டு ...
Read more
Published on August 10, 2023 03:50