இடையில் குளிக்கப் போவதும் சாப்பிடுவதும் தவிர, காலை ஒன்பது மணியிலிருந்து இரவு பதினோரு மணி வரை எழுதிக் கொண்டும் படித்துக் கொண்டும் இருக்கிறேன். காலையில் ஒரு மணி நேர நடை. மற்றபடி எதற்குமே வெளியே செல்வது இல்லை. இப்படியே ஆறு ஏழு நாள் போனால் மனம் சோர்வுறும் இல்லையா? அப்போது ஏதாவது ஒரு வெப்சீரீஸ் பார்ப்பேன். அதுவும் முக்கால் மணி நேரத்துக்கு மேல் இல்லை. இப்படியே பத்து எபிசோட் உள்ள சீரீஸைப் பார்த்து முடிக்க மூன்று மாதம் ...
Read more
Published on July 30, 2023 02:31