சில ஆண்டுகளுக்கு முன்பு ஓர் இரவில் நான் Cradle of Filth என்ற பாப் குழுவின் Nymphetamine என்ற பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன். க்ரேடில் ஆஃப் ஃபில்த் எனக்கு மிகவும் பிடித்த குழு. அடித் தொண்டையிலிருந்து அலறுவார் பாடகர். சாஸ்த்ரீய இந்திய இசை கேட்ட செவிகள் பிய்ந்து விடும். செவிகளிலிருந்து ரத்தம் வருவது போல் இருக்கும். அதுதான் இசை என்கிறார் ஆர்த்தோ. ஆர்த்தோவின் கோட்பாடுகள்தான் இம்மாதிரி இசைக்கான உந்துதல் என்பதை இன்று இசை வல்லுனர்கள் அங்கீகரிக்கிறார்கள். ஆர்த்தோ ...
Read more
Published on July 16, 2023 22:18