கோவாவில் வரும் சனிக்கிழமை 22ஆம் தேதி எந்த நேரத்தில் நாடகம் வாசிப்பீர்கள் என்று கேட்டு ஒரு நண்பர் கடிதம் எழுதியிருந்தார். அது 21ஆம் தேதி எப்போது உறங்கப் போகிறேன் என்பதைப் பொருத்தது. வீட்டில் இருக்கும்போது ராணுவ ஒழுங்குடன் வாழ்கிறேன். இரவு பதினோரு மணி அதிக பட்சம். அதற்கு மேல் கண் விழிக்க மாட்டேன். காலையில் நாலரை அல்லது ஐந்து. அதற்கு மேல் உறங்க மாட்டேன். உறங்க நினைத்தாலும் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் வசிக்கும் குயில்களும் கிளிகளும் என்னை ...
Read more
Published on July 14, 2023 00:12