அகத்திய முனியால் அறிமுகப்படுத்தப்பட்ட சித்த மருத்துவம் பன்னெடுங்காலமாக இங்கே மக்களின் பிணி தீர்க்கும் பணியைச் செய்து வருகிறது. ஆனால் ஆங்கிலேயரின் வருகைக்குப் பிறகு சித்த மருத்துவத்தின் புகழ் மங்கி விட்டதை நாம் அறிவோம். இழப்பு நமக்குத்தானே தவிர அந்த மருத்துவ முறைக்கு அல்ல. அதே சமயம் நான் அலோபதி மருத்துவ முறையை எதிர்ப்பவன் அல்ல. எனக்கு ஹார்ட் அட்டாக் வந்த போது என் உயிரைக் காப்பாற்றியது அலோபதி முறைதான். ஆனால் சித்த மருத்துவத்தின் பெருமை என்னவென்றால், ஹார்ட் ...
Read more
Published on June 30, 2023 21:39