இக்கணத்தில் சிறைப்படுத்திய எண்ணம். எந்த ஒரு மதுவின் போதையும், எப்பேர்ப்பட்ட கலவியின் பரவசமும் Adajio for strings இல் மூழ்கி இருக்கும் மயக்கத்திற்கு ஈடு இல்லை .மற்றவை கொண்டாட்டம். ஆனால் Adajio for strings மெய்நிலை மறந்த பிரபஞ்ச சமர்ப்பணம்.எத்தனை மணி நேரம் மூழ்கித் திளைத்தேன் என்ற கணக்கே இல்லை .சில நிமிடங்களில் மனதின் அத்தனை உணர்வெல்லைகளுக்குள்ளும் புகுந்து பயணிக்கிறது. சில சமயம் மீள சாத்தியம் இல்லாத படுகுழி போல் தெரிகிறது.இருளில் மூழ்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் என் ...
Read more
Published on June 06, 2023 04:35