வரும் திங்கள், செவ்வாய், புதன் மூன்று இரவுகள் கொழும்பில் தங்க வேண்டும். ஒரு நடுத்தர ஓட்டலில் அறை எடுக்கும் செலவை யாரேனும் நண்பர்கள் ஏற்க இயலுமா? பொதுவாக இப்படி நான் எழுதினால் மாணவர்கள் ஆட்டோ ஓட்டுநர் போன்றவர்களே பணம் அனுப்பி வைப்பார்கள். இந்த முறை அவர்கள் வேண்டாம். பணம் ஒரு பெரிய பிரச்சினையாக இல்லாதவர்கள் அனுப்பினால் அல்லது அறை ஏற்பாடு செய்தால் நலம். தெருவிலும் சாலைகளிலும் குறுக்கும் நெடுக்குமாகத் திரியும் நாய்களைப் பற்றி எழுதியதை குறியீடாக (தமிழ் ...
Read more
Published on May 12, 2023 08:49