இங்கே பாசிக்குடாவில் என் உயிருக்கு ஆபத்து இருப்பதாகத் தெரிகிறது. இங்கே இருந்து கொண்டு எழுதுவது சாத்தியம் இல்லை. ஏனென்றால், இவர்களின் அவதூறுகளுக்கு நான் பதில் எழுதவில்லை. எழுதினால் தலை என்னிடம் இருக்காது. அதனால் கொழும்பு கிளம்புகிறேன். என்னை நேரில் வந்து பார்த்து ஆதரவு தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றி. ஒரு பெண் கூட வந்து ஆதரவு தருவதாகச் சொன்னார். துரதிருஷ்டவசமாக அவர் பெயரை மறந்து போனேன். கொழும்புவில் மூன்று நாள் இருப்பேன். என்னை அழைத்த நண்பர்களுக்குப் ...
Read more
Published on May 09, 2023 04:40