நான் கணக்கில் எத்தனை பலவீனன் என்பதும், சீனி எனக்கு எத்தனை உறுதுணையாக இருக்கிறார் என்பதும் மீண்டும் நிரூபணம் ஆகியது. ஒரு லட்சம் ரூபாய்க்கு ஆயிரம் பேர் ஆயிரம் ரூபாய் அனுப்பினால் நலம் என்று எழுதி விட்டேன். நூறு பேர் என்று எழுதியிருக்க வேண்டும். இதைக் கூட சீனி மட்டும்தான் சுட்டிக் காட்டினார். ஆயிரம் பேரா பணம் அனுப்புவார்கள்? நான் என்ன ஆன்மீகவாதியா? சீனிக்கு அது நூறு பேர் என்று புரிந்து விட்டது. இப்போது மாற்றி விட்டேன். அந்தக் ...
Read more
Published on May 06, 2023 09:48