இரண்டு தினங்களுக்கு முன்பு மதியம் மூன்று மணி அளவில் வினித் ஃபோன் செய்தார். உங்கள் வீட்டின் கீழேதான் அராத்துவும் நானும் நிற்கிறோம், கீழே வருகிறீர்களா? உடனே கீழே கிளம்பினேன். எங்கே கிளம்புகிறாய் என்றாள் அவந்திகா. ஏனென்றால், வேட்டி சட்டையோடு நான் வெளியே போனதில்லை. ஏற்கனவே நான் திட்டமிட்டு வைத்து விட்டதால் எந்த சுணக்கமும் இல்லாமல் ”செல்வா வந்திருக்கிறார், பார்த்து விட்டு வருகிறேன்” என்று சொல்லி விட்டுக் கீழே இறங்கினேன். (சீனி என் வாழ்விலிருந்து தடை செய்யப்பட்டவர். வினித் ...
Read more
Published on April 23, 2023 23:12