வணக்கம்.மழை விட்டும் தூவானம் விடாததுபோல, “பூப் புனிதக் கொலைகள்” நாவலை எழுதும் கணங்களிலிருந்த உற்சாகம் இன்னமும் ஒட்டிக்கொண்டிருக்கிறது. என்னோடு சேர்ந்து, இந்த நாவலில் பயணித்த வாசக நட்புகள் அனைவருக்கும் என் அன்பும் நன்றியும். நாவல் பற்றிய விரிவான வாசிப்பு அனுபவங்களையும், அது பேசி நிற்கும் விசயப்பரப்பில் உங்களுடைய கருத்துகளையும் எதிர்பார்க்கிறேன்.
“பூப் புனிதக் கொலைகள்” முழுப்பாகங்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.அன்புடன்ஜேகே
பாகம் 1பாகம் 2பாகம் 3பாகம் 4பாகம் 5பாகம் 6பாகம் 7
Published on April 23, 2023 17:33